தமிழ்நாடு

"எம்.ஜி.ஆரால் அண்ணா முதல்வரானார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் வகையில், தமிழக ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

தந்தி டிவி

மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் வகையில், தமிழக ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில், எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், வளர்ச்சிப் பாதையில் செல்லும் தமிழகம், பல்வேறு பாராட்டு மற்றும் சான்றிதழ்களை பெறுவதாக கூறினார். மேலும், எம்.ஜி.ஆரால் தான், அண்ணா முதல்வரானார் என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்