தமிழ்நாடு

"சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் .

தந்தி டிவி

சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் . சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிப்பதாகவும் சிறையில் இருந்து அவர் வெளியே வந்தால் தமக்கு மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஜீயர் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினியை தவறாக விமர்சிப்பதை ஏற்று கொள்ள முடியாது என்று கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்