தமிழ்நாடு

புயல் பாதித்த மக்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை வழங்கினார்.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களை வழங்கினார். திருவாரூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மன்னார்குடி பிருந்தா நகர் பகுதியில், டேங்கர் லாரிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட குடிநீரை அமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து மன்னார்குடி அருகே உள்ள பாமணி கிராமத்தில், புயலால் பாதித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி உணவுப்பொருட்களையும் அமைச்சர் வழங்கினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்