தமிழ்நாடு

"செயல்பாடு சரியாக இருப்பதால் ரஜினி, கமல் அமைதியாக உள்ளனர்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

தந்தி டிவி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக தெரிவித்தார். அதிமுக அரசு மக்களிடம் நல்ல பெயர் வாங்கி விட்டது என்பதற்காக திமுகவினர் திட்டமிட்டு பொய் புகார்களை தெரிவிப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடுகளை ரஜினி, கமல் போன்றோர் கவனித்து வருவதாகவும், அரசின் நடவடிக்கை போதுமானதாக இருப்பதால் அவர்கள் அமைதியாக உள்ளனர் எனவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

//////////////////

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்