தமிழ்நாடு

"அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்க" - சமூக வலைதளத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பதிவு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், நாட்டை வன்முறை பாதைக்கு மாற்ற ராஜேந்திர பாலாஜி முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அரசியலமைப்பு சட்டப்படி பதவி பிரமாணம் எடுத்த ஒருவர், மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுவது கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்