தமிழ்நாடு

"4,133 வெள்ள பாதிப்பு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன"- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

தொற்றுடன், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மிகப்பெரிய சவால்" என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

கொரோனா தொற்றுடன், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உதயகுமார் விவரித்தார். அப்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்