தமிழ்நாடு

வீடு வீடாக சென்று சித்த மருந்து வழங்க ஏற்பாடு - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தண்டையார் பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கொடுங்கையூரில் அமைச்சர் பாண்டியராஜன், ஆய்வு செய்தார். அப்போது அவர், தண்டையார்பேட்டையில் வீடு வீடாகச் சென்று சித்தா பொட்டலங்களை வழங்க இருப்பதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்