தமிழ்நாடு

ரூ.3 கோடி மதிப்பில் திட்ட பணிகள் : அடிக்கல் நாட்டினார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் கீழையூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, பூமி பூஜை நடைபெற்றது.

தந்தி டிவி

நாகை மாவட்டம் கீழையூரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, பூமி பூஜை நடைபெற்றது. கைத்தறிதுறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து, கஜா புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்