தமிழ்நாடு

தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி அமைச்சர் ஓ எஸ் மணியன் விசாரணை

நாகையில் திறக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த அமைச்சர் ஓ எஸ் மணியன் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி விசாரணை செய்தார்.

தந்தி டிவி

நாகையில் திறக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த அமைச்சர் ஓ எஸ் மணியன் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நபர்களிடம் தொலைபேசியில் பேசி விசாரணை செய்தார். நாகை மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று திரும்பிய 2 ஆயிரத்து 860 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாகையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி