தமிழ்நாடு

கண்ணாடி கடையில் திடீர் தீ விபத்து - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆறுதல்

கரூர் கண்ணாடி கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவ்வழியே வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி

கரூர் கண்ணாடி கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவ்வழியே வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார். மின்கசிவு காரணமாக கடையில் ஏற்பட்ட திடீர் விபத்தில், 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். அப்போது அந்த வழியாக வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தீ விபத்தை கண்டு அங்கே வந்து, தீயை அணைத்த வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், கடை உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்