தமிழ்நாடு

"அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசம்" - அமைச்சர் எம்.சி.சம்பத்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் மேல் குமாரமங்கலம் கிராமத்தில் அமைச்சர் எம்.சி சம்பத் வாக்களித்தார். குடும்பத்தினருடன் வந்திருந்த அவர், வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் களத்தில் திமுக இல்லாத காரணத்தால், அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகி விட்டதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்