தமிழ்நாடு

'லாக் அப் மரணம், தமிழக அரசு நீதி வழங்கும்" - அமைச்சர் பாண்டியராஜன்

லாக் அப் மரணம் சட்டத்தின் மூலம் கடுமையாகப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

லாக் அப் மரணம் சட்டத்தின் மூலம் கடுமையாகப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். லாக் அப் மரணங்களில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும், தமிழக அரசு பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். திருமுல்லைவாயில் மருத்துவ முகாமினை துவக்கி வைத்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்