"நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா வலுவானது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட மசோதா வலுவாக இருப்பதால்தான் திருப்பி அனுப்பப்படுவதாகவும், அத்தகைய மசோதாவை யாரும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.