தமிழ்நாடு

"கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை தமிழக அரசு அமைக்க உள்ளதாக தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதனையொட்டி, மாநில அளவிலான ஓவிய -சிற்ப கண்காட்சி மற்றும் 60 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 132 கலை படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்