தமிழ்நாடு

பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்

9 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டம் - அமைச்சர் அன்பழகன்

தந்தி டிவி
பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொழிலதிபர்கள் மாநாடு வரும் 10 ம் தேதி நடைபெற இருப்பதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்