தமிழ்நாடு

விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த விவகாரம்:"விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை பாயும்" - உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் எச்சரிக்கை

நடிகர் விஜய் பங்கேற்ற பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்கிய சென்னை- தனியார் கல்லூரி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நடிகர் விஜய் பங்கேற்ற பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்கிய சென்னை- தனியார் கல்லூரி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னையில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், இந்த தகவலை வெளியிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்