கோவையில் சி.ஐ.ஐ. தொழில் அமைப்புடன் இணைந்து ஆந்திர அரசு முதலீடு ஈர்ப்பது தொடர்பான கருத்தரங்கங்கை நடத்த இருக்கிறது. ஆந்திர அரசு கருத்தரங்கம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகியது. தொடர்ச்சியாக கருத்தரங்கில் பங்கேற்க வேண்டாம் என தமிழக தொழில்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை தமிழக தொழில்துறை மறுத்திருக்கிறது