தமிழ்நாடு

ஆடு,மாடு வளர்ப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை வரும் - அமைச்சர் கே.சி வீரமணி

விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை விரைவில் வரும் என அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்தார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது . இதில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி வீரமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு வைத்திருப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற நிலை விரைவில் வரும் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்