தமிழ்நாடு

ஸ்டாலின் தமிழ் பெயரா..? - அமைச்சர் கருப்பணன் விமர்சனம்

தமிழை வைத்து அரசியல் செய்வதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழை வைத்து அரசியல் செய்வதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார். தமிழை ஆட்சி மொழியாக்க எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலேயே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்