தமிழ்நாடு

தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு என்பது பொய் - அமைச்சர் காமராஜர்

ஊழல் எதுவும் நடக்கவில்லை என்றும் தூர்வாரும் பணிகள் சரிவர நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்

தந்தி டிவி

* திருவாரூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக எழும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், பணிகள் சரியாக நடைபெற்று வருவதாகவும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

* மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடும் வகையில் முன்னதாகவே ஆறுகளில் நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்