தமிழ்நாடு

"ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லை" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், கொரோனா நிவாரணத் தொகையை 94 சதவீதம் பெற்றுக் கொண்டதாக கூறினார். பொது விநியோகத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என கூறிய அவர், எப்போதும் போல விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என்றார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்