தமிழ்நாடு

ஆன்-லைன் மூலம் தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இனி, ஆன்- லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இனி, ஆன்- லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில், தமிழகம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்