தமிழ்நாடு

பொதுமக்கள் வாக்குவாதம் : பிரச்சாரத்தின் போது பாதியிலேயே திரும்பி சென்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு

நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், குடிநீர் சரியாக கிடைப்பதில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், குடிநீர் சரியாக கிடைப்பதில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பாதியிலேயே திரும்பி சென்றார்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்