தமிழ்நாடு

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதா? - அமைச்சர் கடம்பூர் ராஜு

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுகவை அடையாளம் தெரியாமல் மக்கள் அழித்து விட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்