தமிழ்நாடு

தமிழகத்திலிருந்து ஜப்பானுக்கு மீன்கள் ஏற்றுமதி - அமைச்சர் ஜெயக்குமார்

சூரை மீன்கள் ஏற்றுமதி தொடர்பாக ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அரசு முறை பயணமாக ஜப்பான் சென்று வந்துள்ள மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜப்பானில் சூரை மீன்களின் தேவை அதிகமுள்ளதாகவும் தமிழகத்தில் இருந்து சூரை மீன்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக அந்நாட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

TVK | CM Vijay | VijayaBaskar | TVKல் இணைகிறார் விஜயபாஸ்கர்.. திங்கட்கிழமை பிரம்மாண்ட இணைப்பு விழா

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா