தமிழ்நாடு

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தினகரன் - அமைச்சர் ஜெயக்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இடையே மட்டுமே நேரடி போட்டி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இடையே மட்டுமே நேரடி போட்டி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, ராயபுரம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தும், தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்