தமிழ்நாடு

எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை எது அதிகம்? - ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து ஜெயக்குமார், ஆகியோர் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட பெருமாள் பேட்டை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர்.

தந்தி டிவி

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், நிலோபர் கபில் ஆகியோர் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட பெருமாள் பேட்டை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர். கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர் . அப்போது தந்தி டிவிக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார். எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்