தமிழ்நாடு

"மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும்" - அமைச்சர் ஜெயகுமார்

சென்னையில், நடைபெற்ற மீன் உணவு திருவிழாவில், மீன்களை ருசித்த அமைச்சர் ஜெயகுமார், மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.

தந்தி டிவி

சென்னையில், நடைபெற்ற மீன் உணவு திருவிழாவில், மீன்களை ருசித்த அமைச்சர் ஜெயகுமார், மீன் சாப்பிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், மீன் உணவு திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. அப்போது, மேடையில் பேசிய அவர், மீன் சாப்பிட்டால் நூறாண்டுகள் வாழலாம், மீன் சாப்பிடுவோரை அதிகரிக்க வேண்டும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்