தமிழ்நாடு

"நடிகர்களை வைத்து கூட்டம் சேர்க்க முயற்சிக்கிறது திமுக" - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

தந்தி டிவி

சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற அமைச்சர் மாணவ, மாணவிகளிடம் கேள்விகள் கேட்டு பரிசுகளும் வழங்கினார். விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் சேரும் என்பதால், திமுக நடிகர் சங்கத்தையும், கமலுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக விமர்சித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்