தமிழ்நாடு

அமைச்சர் உதவியாளர் உட்பட 3 பேர் விபத்தில் பலி : அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் நேரில் அஞ்சலி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன், அவரது மகன்கள் சிவகுமார், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன், அவரது மகன்கள் சிவகுமார், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லோகநாதன் கரூர் தாந்தோன்றிமலை பகுதி சேர்ந்தவர் என்பதால் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. உயிரிழந்த மூவரின் உடலுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்