தமிழ்நாடு

அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல - அருண்மொழித்தேவன்

அமைச்சரை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என, அதிமுக எம்.பிக்கள் அருண்மொழித்தேவன், கேள்வி எழுப்பியுள்ளனர்.

தந்தி டிவி

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தைக் கூட்டி அமைச்சரை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என, அதிமுக எம்.பிக்கள் அருண்மொழித்தேவன், அரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்