தமிழ்நாடு

ஆதிகும்பேஸ்வர‌ர் ஆலயத்தில் மழை வேண்டி வழிபாடு - அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்பு

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தந்தி டிவி
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வருணஜபம், அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றன.இதில் பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, முதலமைச்சர் பழனிசாமி டெல்லியில் பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

CM Stalin Speech | Chennai | ரிசல்ட் குறித்து முதல் முறையாக பேசிய முதல்வர் ஸ்டாலின்

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்