தமிழ்நாடு

பேசும் போது திரு திரு என விழிப்பதா? - அமைச்சர் பேச்சால் அதிர்ந்த அரங்கம்

மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆண், பெண் என பார்க்காமல் அனைத்து அதிகாரிகளின் பெயருக்கு முன்னால் திரு என குறிப்பிட்டதை நகைச்சுவையாக சுட்டிக் காட்டினார் திண்டுக்கல் சீனிவாசன்.

தந்தி டிவி

உலக மாற்று திறனாளிகள் தினத்தை ஒட்டி, திண்டுக்கல் தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட விழாவில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று, பல்லேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், மாவட்ட செய்தி தொடர்பாளர் சாலிதபதி, ஆண், பெண் என பார்க்காமல் அனைத்து அதிகாரிகளின் பெயருக்கு முன்னால் திரு என குறிப்பிட்டதை நகைச்சுவையாக சுட்டிக் காட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்