தமிழ்நாடு

கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் இவ்வாறு பேசினார். முதலமைச்சரின் பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கோரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். அதிமுக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல என்றும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்