தமிழ்நாடு

"அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை"

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தந்தி டிவி

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், தற்போது வெளியான மருத்துவனை அறிக்கையின்படி, அமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்திப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்