வெளிநாட்டு தமிழர் மருத்துவர்கள் மாநாடு நடத்த திட்டம்-அருண்ராஜ் தமிழ்நாட்டில் படித்து வெளிநாடுகளில் பணிபுரியும் மருத்துவர்களை ஒன்றிணைத்து மருத்துவ மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மாநில உரிமை மற்றும் ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்பதால், த.வெ.க அரசு தொடர்ந்து நீட்டுக்கு எதிராக குரல் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.