தமிழ்நாடு

புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு. இந்த புறக்கணிப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்.

தந்தி டிவி

புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு. இந்த புறக்கணிப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம். நாங்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் வராததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மும்மொழி கொள்கையை திணிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை உள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பாக புதிய கல்வி கொள்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. புதிய கல்வி கொள்கையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். புதிய கல்வி கொள்கையில் நிச்சயம் திருத்தம் வேண்டும்.

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்