தமிழ்நாடு

Kodaikanal | Accident | 100 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்த மினி வேன்; பதைபதைக்க வைக்கும் ட்ரோன் காட்சி

100 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்த மினி வேன்; பதைபதைக்க வைக்கும் ட்ரோன் காட்சி

thanthitv

Kodaikanal | Accident | 100 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்த மினி வேன்.. பதைபதைக்க வைக்கும் ட்ரோன் காட்சி திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு பகுதியில் நேற்று 19-11-2026 இரவு 19 பயணிகளுடன் சென்ற 407 ரக மினி பேருந்து (வேன்) ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. #Dindigul #Kodaikanal #Accident #Savarikadu #thanthitv

TN Rain தமிழகத்தில் 23 to 26 - தொடர்ந்து 4 நாளைக்கு.. வெளியான முக்கிய செய்தி

VS Babu| CM Vijay| VS பாபுவின் திடீர் மரணம்.. முடிவை மாற்றினார் CM விஜய்

Tngovt | Cmvijay புதிய வளர்ச்சியில் நகர்ப்புறங்கள்..தமிழக அரசு அறிவித்த `ஜாக்பாட்’ அறிவிப்பு..

YSRCP MP Avinash Reddy | YSR காங்.எம்பி கான்வாய் மீது விழுந்த பெட்ரோல் குண்டு - களேபரமான கடப்பா

Court | ``காமாட்சி எனது மனைவி பெயர்.. சு.வெங்கடேசன் இத பத்தியும் ஏதாவது சொல்லிடுவாரோ’’