தமிழ்நாடு

போதைப் பொருட்களை எதிர்த்து மினி மாரத்தான் - நடிகர் விமலை முற்றுகையிட்ட போட்டியாளர்கள்

தந்தி டிவி

போதைப் பொருட்களை எதிர்த்து மினி மாரத்தான் - நடிகர் விமலை முற்றுகையிட்ட போட்டியாளர்கள்

மதுரையில் நடிகர் விமலை முற்றுகையிட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்த போட்டியாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. போதைப் பொருட்களுக்கு எதிராக தனியார் சார்பில் மினி மாரத்தான் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் விமல் மற்றும் நடிகர் ஜிகர்தண்டா காளையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், நடிகர் விமல் கலந்து கொண்டு மேடையில் பேச முயன்றார். அப்போது, போட்டியாளர்களுக்கு முறையாக பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கவில்லை என மேடையில் ஏறிய போட்டியாளர்களால், நடிகர் விமல் கீழே இறங்கி சென்றார்...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்