தமிழ்நாடு

பைக் மீது மினி லாரி மோதி விபத்து - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

பைக் மீது மினி லாரி மோதி விபத்து - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

thanthitv

திண்டுக்கல் வெள்ளோடு பகுதியை சேர்ந்த சோபியாவின் மகள், பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மகளைப் பார்ப்பதற்காக சோபியா பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

பைக்கின் பின்னால் வேகமாக வந்த மினி லாரி மோதியதில், சோபியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பைக்கை ஓட்டி சென்ற இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மகளை பார்க்க சென்ற தாய் விபத்தில் பலியான சம்பவம் ஆத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ravi Mohan | Arthi | Sujatha | "இதைப்பற்றி நான் பேசினால்..." - ஆர்த்தியின் தாய் சுஜாதா பதிலடி

BREAKING || "ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது" - CM விஜய்யின் அடுத்த அதிரடி

Breaking | Andhra CM | ``3வது குழந்தைக்கு ரூ.30,000..'' | 4வது குழந்தைக்கு எவ்வளவு தெரியுமா?

ADMK | EPS | CV Shanmugam | அடுத்தடுத்த பரபரப்பில் அதிமுக - சபாநாயகர் சொன்ன வார்த்தை

CM Vijay | Minister | காங். MLAக்களுக்கு அமைச்சரவையில் இடம்? - போட்டு உடைத்த பொங்கலூர் மணிகண்டன்