தமிழ்நாடு

"பாலில் நச்சுத்தன்மை : இனி மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பாலில் நச்சுத்தன்மை இருப்பது குறித்து தாம் ஏற்கனவே பதில் அளித்து இருப்பதாகவும் இனி மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாலில் நச்சுத்தன்மை இருப்பது குறித்து தாம் ஏற்கனவே பதில் அளித்து இருப்பதாகவும் இனி மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நச்சுத்தன்மை இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ள கருத்துக்கு இவ்வாறு ராஜேந்திர பாலாஜி பதிலளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்