தமிழ்நாடு

கொள்முதல் விலையை உயர்த்தாமல் விற்பனை விலை உயர்வு : பால்முகவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வேதனை

பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விற்பனை விலையை உயர்த்தி உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழலாளர்கள் நல சங்கம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விற்பனை விலையை உயர்த்தி உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழலாளர்கள் நல சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பால்முகவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்