தமிழ்நாடு

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மோசடி.. அதிரடி காட்டிய நீதிமன்றம்

தந்தி டிவி

ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கான கூட்டுறவு சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டில் சங்க தலைவர் கிருஷ்ணன், செயலாளர் செல்வராசு மற்றும் சிலரின் உதவியோடு பணமோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பால்வளத்துறை அதிகாரிகள் தணிக்கை செய்து போலீசில் புகாரும் அளித்திருந்தனர். இந்நிலையில், புகார் குறித்தான விசாரனையில், சுமார் 46.32 லட்சம் ரூபாய் பணம் போலி கணக்குகள் மூலம் மோசடி செய்யப்படது அம்பலமானது.

இந்நிலையில், செல்வராசுவை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்