தமிழ்நாடு

"தரமான கால்நடை தீவனத்தை மானிய விலையில் வழங்குங்கள்" : பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் கோரிக்கை

நச்சுத் தன்மை இல்லாத பால் உற்பத்திக்கு தரமான கால்நடை தீவனத்தை மானிய விலையில் வழங்க அரசு முன் வர வேண்டும் என பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
நச்சுத் தன்மை இல்லாத பால் உற்பத்திக்கு தரமான கால்நடை தீவனத்தை மானிய விலையில் வழங்க அரசு முன் வர வேண்டும் என பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலில் அதிகளவு நச்சுத் தன்மை இருப்பது மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது ஓரளவுக்கு உண்மை தான் என்றார். இதனை தடுக்க கறவை மாடுகளுக்கு தரமான தீவனத்தை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும், பாலின் நச்சுத் தன்மையை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்