Milk procurement price | பால் கொள்முதல் விலை உயர்வு போதுமானதல்ல - விவசாயிகள் கவலை #Milkprocurementprice #farmers #
பால் கொள்முதல் விலை மற்றும் ஊக்கத்தொகை உயர்வு தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்புடையதல்ல என கோவை விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்...