தமிழ்நாடு

ராணுவ பயிற்சி நிறைவு விழா - மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், பயிற்சியை முடித்தவர்களுக்கு, சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், பயிற்சியை முடித்தவர்களுக்கு, சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டன. பயிற்சி நிறைவு விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட வீரர்களுக்கு கோப்பையும், அனைத்து துறைகளிலும் சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட வீரருக்கு cisf முதல்வர் கோப்பையும் வழங்கப்பட்டது. முன்னதாக, பயிற்சி வீரர்கள் அளித்த ராணுவ அணிவகுப்பு மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி ஏற்றுக்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்