தமிழ்நாடு

26 ஆண்டுகளாக தொடரும் ராணுவ மரியாதை ... கீர்த்தி சக்ரா விருது பெற்ற வீர‌ருக்கு அஞ்சலி

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரின் நினைவிடத்தில் 26 ஆண்டுகளாக ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரின் நினைவிடத்தில் 26 ஆண்டுகளாக ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 1993-ல் ஜம்மு காஷ்மீரில், இந்திய எல்லையைக் கடக்க முயன்ற தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் 8 தீவிரவாதிகளை கொன்று வீர மரணம் அடைந்தவர் கோவையைச் சேர்ந்த நாயக் கண்ணாளன் கென்னடி. இவருக்கு, அவரது சொந்த ஊரில், மணி மண்டபம் அமைக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டும், ராணுவ வீர‌ர்களால், அவரது நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்