தமிழ்நாடு

எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் மரியாதை

நடிகர் சங்க வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.

தந்தி டிவி

எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக , நடிகர் சங்க வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்