தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., ஜெயல‌லிதா சிலை வைக்க தடை கோரிய வழக்கு - 2 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருத்தணியில் பொது சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர் ஜெயல‌லிதா சிலை வைப்பதற்கு தடை கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
திருத்தணியில் பொது சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர் ஜெயல‌லிதா சிலை வைப்பதற்கு தடை கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனு விசாரணைக்கு வந்தபோது, சிலை வைக்கப்பட உள்ள இடம் பொது சாலையா என்பதை கண்டறிய அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்