தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்.மறு பிறவி எடுத்த வரலாறு - எம்.ஜி.ஆர் புத்தகம் வெளியீட்டு விழா

எம்.ஜி.ஆர் மறு பிறவி எடுத்த வரலாற்று நூல் வெளியீட்டு விழா சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது

தந்தி டிவி

முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் H.V.ஹெண்டே எழுதிய எம்.ஜி.ஆர் மறு பிறவி எடுத்த வரலாற்று நூல் வெளியீட்டு விழா சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது.இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இல.கணேசன், பொன்னையன் , நடிகை லதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நூலின் ஆங்கில பதிப்பை இல.கணேசனும், தமிழ் பதிப்பை அமைச்சர் ஜெயக்குமாரும் வெளியிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்